Thursday 2 December 2010

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

இவர் உள்ள இடம் பரலி வைத்தியனாதரின் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளார்.

அதுவும் காலகாலமாக இவருக்கு வழிவழியாக இவரை வணங்கி வந்த பரம்பரை ஸ்தாபர்களின் ஜீவ சமாதிகளுக்கு அருகில் அமந்துள்ளது இந்த ஆலயம். இங்கே பூமிக்கடியில் ஒரு மகான் ஜீவ சமாதியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதோ சதாசிவத்தின் சர்வ தரிசனம்





ஆலயங்களில் உள்ளே போகும்போது கொஞ்சம் அதிர்வுகள் தெரியும். இந்த அதிர்வுகளை நான் பல ஆலயங்களில் மூலவரை தரிசனம் செய்யும்போது உணர்ந்துள்ளேன். அதுபோல அதிர்வுகளை இந்த சிறிய ஆலயத்திலும் கண்டேன். நீங்களும் பரலி வைத்திய நாதரை தரிசனம் செல்ல நேர்ந்தால் இந்த ஆலயத்தையும் தரிசனம் செய்து வாருங்கள்.




படம் பெரியதாக தெரிய படத்தின்மீது கிளிக் செய்யவும்

2 comments:

  1. நன்றி அறிய தகவல்.இந்த ஆலயம் இருக்கும் ஊரின் பெயரும் அங்கு எப்படி செல்வது என்பது குறித்து சொன்னால் நன்றாக இருக்கும்.

    அன்பே சிவம்,

    அகமுதலி.

    ReplyDelete
  2. இந்த ஆலயம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. ஜோதிர் லிங்கஸ்தலமான பரலி வைத்தியனாதரின் ஆலயத்தின் அருகில் உள்ளது. ஆலயத்தின் சாலை அருகிலொரு சனிஷ்வரரின் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் சாலை பக்கத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    முதலில் அவுரங்கபாத் செல்ல வேண்டும் அங்கிருந்து பரலி தேசிய நெடுஞ்சாலை வழியாக பரலி இடத்தை அடையலாம். அவுரங்காபாத் டூ பரலி சுமார் 200கிலோமீட்டர்.

    ReplyDelete