Wednesday 24 November 2010

அதிசய நந்தி தேவர்கள்


அதிசய நந்தி தேவர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள பரலி வைத்தியனாதரின் ஆலயத்தில் நந்தி தேவர்கள் அருள் பாலிக்கின்றனர்.

அதாவது எல்லா சிவாலயங்களிலும் ஒரு நந்திதேவர்தான் மூலவரின் முன்னாடி அமர்ந்து அவரின் மூச்சுக்காற்றால் தாலாட்டிக்கொண்டிருப்பார். ஆனால் ஜோதிர்லிங்கத்தலமான பரலி வைத்தியனாதரின் ஆலயத்தில் உள்ள மூலவரின் முன்னாடி மூன்று நந்திதேவர்கள் உள்ளனர். முதன்முதலாக நான் அந்த தரிசனத்தை பார்த்த போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். ஒவ்வொரு ஆலயத்தில் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி இருக்கும் நந்திதேவரின் தரிசனம் இப்போது உங்களுக்காக.







படம் பெரியதாக தெரிய படத்தின்மீது க்ளிக் செய்யவும்.

அடுத்த பதிவு காணுதற்கரிய சதாசிவ லிங்கம். அமைந்துள்ள இடம் பரலி வைத்தியனாதர் ஆலயம் அருகில் இன்னும் பல தகவல்களுடன் அடுத்த பதிவு

No comments:

Post a Comment