Sunday 21 November 2010

வைத்தியனாதரின் தரிசனம்


வைத்தியனாதரின் தரிசனம்

ஜோதிர் இலிங்க தலங்களில் இரண்டு தலங்கள் இன்றும் சர்ச்சையில் உள்ளன. அதில் ஒன்று பரலி வைத்தியனாதர் மற்றொன்று அவுன்டா நாக்னாத். ஆதி காலத்தில் இந்த தலங்களைத்தான் ஜோதிர்லிங்கதலங்களாக சொல்லி உள்ளனர். ஆனால் இன்றைய நிலவரப்படி பார்த்தால் துவாராகா நாகேஸ்வரையும் பீகாரில் உள்ள வைத்தியனாதரையும் ஜோதிர் லிங்கங்களாக சொல்கின்றனர்.

சமீபத்தில் நான் இந்த தலங்களை தரிசித்தேன். அதில் அவுன்டா நாக்னாத் ஆலயத்தில் செல்லும்போது கேமரா எடுத்து செல்லாமல் போய்விட்டேன். ஆனால் பரலி வைத்தியனாதர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பினேன். நான் கன்ட வைத்தியனாதரின் தரிசனம் உங்களுக்காக,







மூலஸ்தானத்திற்குள் செல்ல முடியாத போது இவரை வாசலில் வைத்து தரிசனம் செய்வார்கள். அதாவது குறிப்பிட்ட நேரம் இவரை வெளியே வைப்பார்கள் தரிசனத்திற்காக அதன் பிறகு மூலஸ்தானத்திற்குள் இந்த இடத்தில் வைத்துவிடுவார்கள்.




படம் பெரியதாக தெரிய படத்தின்மீது கிளிக் செய்யவும்.

அடுத்த பதிவு வைத்தியனாதரை எப்போதும் தனது மூச்சுக்காற்றால் தாலாட்டும் நந்தி தேவர்கள் ஆம் நந்தி பகவான்கள். இந்த ஆலயத்தின் அடுத்த சிறப்பு இது. மூன்று நந்திகள் வரிசையாக இருக்கும் அடுத்த பதிவில்....

No comments:

Post a Comment