சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்
இந்த மந்திரங்களை மனதார தினமும் காலையில் பாராயணம் செய்து வருபவர்களுக்கு சகல சம்பத்துக்களும் சித்திக்கும். அனைவரும் அவனருள் பெருக.
காயத்ரீ தேவி மந்திரம்
ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.
ஸ்ரீ கணபதி காயத்ரீ:
ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.
ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:
ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.
ஸ்ரீ சிவ காயத்ரீ:
ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.
ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:
ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ ராம காயத்ரீ:
ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:
ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.
ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:
ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.
அருமை. ராமர் மந்திரம் தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி.
ReplyDeleteதேடலுக்கு என்றுமே பலன் உண்டு. உங்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி. எதுவுமே உடனடியாக நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் கிடைக்கவேண்டியவை கிடைக்க வேண்டிய தருணத்தில் கன்டிப்பாக கிடைக்கும். நன்றி.
ReplyDeleteboomikku keezhe kidaithadhu AMMAN illai Hindiyil VISHNU BHAGHAVAN endru ezhuthi erukkirathu.Arumaiyana SIVAMAYAMANA SIVAM .THank U.
ReplyDeletemalathi.chandrasekaran52@gmail.com(a freelance writer)
I know the reson of the Shivan took the kali.
ReplyDeleteOnce the Dhaksha prajapathi inslted the LORD SHIVA without inviting him he performed a YAGAM in order to stop that MOTHER DHAKSHAYANI went to the yagam and get insulted by her dad Dhaksha. So Dhakshayani felt sad and fall into the fire of the Yagam, When lord SHIVA came to know that parvathi died He get anger and took her body and started dancing RUDRA THANDAVAM, that is the reason of that picture.