Tuesday 28 February 2012

தெரிந்தால் சொல்லுங்களேன்?!

தெரிந்தால் சொல்லுங்களேன்?!

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணவ சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பதி என்று பல இணைய தளங்களில் சொல்லி இருந்தாலும் குறிப்பாக அவரது ஜீவ சமாதி எங்கே இருக்குறது என்று எதிலும் சொல்லவில்லை.




இந்த தலைப்பை பார்க்கும் உங்களில் யாருக்காவது கொங்கணவர் சித்தர் ஜீவ சமாதி எங்கு இருக்கிறது என்றும் எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சொல்லி உதவுங்களேன் பல ஆன்மிக நெஞ்சஙக்ளுக்கு உதவியாக இருக்கும்

அடுத்த முறை திருப்பதி செல்லும்போது தரிசிப்பேன் என்ற நம்பிக்கையோடு.... காத்திருக்கிறேன்.

9 comments:

  1. நண்பரே சித்தர்கள் ஜீவசமாதி இருக்கும் இடம் நமக்கெல்லாம் அகஸ்தியர் 12000 யென்ற நூலின் மூலமாக தான் தெரியும் .சித்தர்கள் ஜீவாசமாதி இருப்பதாக கூறப்படும் .இடத்தில் கோவில் இருந்தால் அங்கு சென்று வழி பட்டால் போதும் யென் என்றாள் அங்கு தான் ஜீவா சமாதி இருக்கும்

    ReplyDelete
  2. வணக்கம் தோழரே

    திருப்பதியில் கொங்கணவர் சித்தர் ஜீவ சமாதி
    அமைந்தயிடம் வெங்கடேஷ் பெருமாள் சிலை கீழ் உள்ளது ,
    என்றும் அவர் இன்னும் சமாதிநிலையில் உள்ளார் என்று என்
    நண்பர் கூறியுள்ளார்

    ReplyDelete
  3. சித்தமெல்லாம் சிவமயம்

    திருப்பதியில் கொங்கணவர் சித்தர் ஜீவ சமாதி
    அமைந்தயிடம் வெங்கடேஷ் பெருமாள் சிலை கீழ் உள்ளது ,
    என்றும் அவர் இன்னும் சமாதிநிலையில் உள்ளார் என்று என்
    நண்பர் கூறியுள்ளார்


    என்றும் நட்புடன்
    யுவராஜா

    ஓம் சிவாய நம

    ReplyDelete
  4. தாங்கள் சொல்வது சரிதான் ருத்ரன் அவர்களே.. ஆனாலும் பல இடங்களில் சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து அந்த இடத்தில் சிவலிங்கம் வைத்து இன்றும் அருள்பாளித்து வருகின்றனர். ஊதாரணமாக பாம்பாட்டி சித்தர், பட்டினத்தார் சித்தர் ஜீவ சமாதிகள் இன்னும் பல உள்ளன. அது போன்ற இடங்களில் அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தாலே அவர்களின் அதிர்வலைகளை நாம் உணர முடியும். பல இடங்களின் நான் உனர்ந்துள்ளேன்.

    மிகவும் நன்றி யுவராஜா நண்பரே
    நான் பலமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளேன்... முதல் முறையாக போகும் போது என்னுடைய வயது அனேகமாக 20 அல்லது 21 இருக்கும்...சரியாக தெரியவில்லை.. நானும் எனது நண்பர்களும் பலமுறை சென்றுள்ளோம்.. இன்று வரை ஏழுமலையானை நடந்து சென்றுதான் தரிசித்துள்ளேன்.
    ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபபமாக இருக்கும்... ஆனால் சித்தர்களின் அருளைப்பற்றியும் அவர்களை பற்றியும் எப்படி நாட்டம் வந்தது என்பது இன்றுவரை எனக்கு விந்தையாகவே உள்ளது.

    கொங்கணவர் சித்தர் சமாதி திருப்பதியில் தாங்கள் சொல்வது போல் இருந்தால் மிகவும் சந்தோசம்தான். என்னுடைய இந்த வலைப்பூவிலே அபூர்வமான வீடியோ வெங்கடேச பெருமாள் நான் பதித்துள்ளேண். அந்த வீடீயோவை பார்த்திர்களாணால் அதிலும் அபிசேகம் செய்யும்போது வெங்கடவனை பார்த்தால் நாம் நம் நிலை மறப்பது உறுதி.
    அப்போதுதான் எனக்கு திடிரென்று தோன்றியது கொங்கணவர் சித்தரின் ஜீவ சமாதியை தரிசிக்க வேண்டும் என்று.
    கன்டிப்பாக எண்ணத்தை கொடுத்தவன் அதற்கு வழியும் கொடுப்பான். மிகவும் நன்றி உங்களின் தக்வலுக்கு. அடுத்த முறை போகும்போது நானும் விசாரித்து பார்க்கிறேன்.. தரிசனம் கிடைத்தால் இங்கே விவரமாக பதிக்கிறேன்.

    நன்றி
    சிவனறுள் பதிவன்.

    ReplyDelete
  5. dear sir
    near kangayam, konganar kukai is there, he meditate 800 years over there the malai uthiyur if you want detail call me 98942 91112

    ReplyDelete
  6. konganar meditate 800 years in a malai near kankayem uthiyur. if you want detail cantact 98942 91112 i will tell you the details

    ReplyDelete
  7. அன்பிற்கினிய நன்பரே, கொங்கண சித்தர் ஜீவசமாதி தேடலுக்கு இது உறுதுணையாக இருக்கும் .1.கொங்கணர் ஜீவ சமாதியான பின் 1000வருடங்கள் கழித்து பல உருமாற்றங்களால் மாற்றப்பட்டிருக்கலாம் . 2. திருப்பதி பெருமாளின் கீழேயே ஜீவசமாதி இருப்பதாக ஓர் தகவல் 3. திருப்பதி ராஜ கோபுரத்தில் கொங்கணரை போன்ற சித்தர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது 4. திருப்பதி மண்ணை மிதித்தாலே திருக்கோவில் வளாகத்தில் உட்கார்ந்தாலே அவரின் ஆசிர்வாதம் பெறலாம் 5. கொங்கணரின் சீடர் செட்டி தம்பிரான் ஜீவசமாதி காங்கேயம் பழனி சாலையில் ஊதியூர் மலையில் உள்ளது . தேடுங்கள் ஆசிர்வதிப்பார் . நன்றி

    ReplyDelete
  8. மிக்க நன்றி குருபால மதேசு....

    கன்டிப்பாக செட்டி தம்பிரான் ஜீவ சாமதிய தேடுகிறேன்.... கன்டிப்பாக கொங்கனவரின் ஆசீர்வாதம் பெருவேன் என்ற நம்பிக்கையோடு......

    ReplyDelete
  9. கொங்கணர சித்தர்...................சமாதி ..இருப்பிடம்...........!!
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    திருப்பதி திருமலையில் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார். அங்கே செல்பவர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர முடியும். ......!!

    ReplyDelete