Sunday 1 May 2011

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

பல திரைப்படங்களிலும் பல செயிதிதாளகளிலும் சொல்லும் அளவிற்கு காசி நகரம் ஒன்றும் பயங்கரமான நகரம் அல்ல. மிகவும் சாந்தமான நகரம் எனக்கு எந்த வித குறையும் இல்லாமல் குறையும் இல்லாம நிறைந்த தரிசனம் தந்து எனக்கு பிரிய விடை தந்து அனுப்பினர் காசி விழ்வனாதர். இரண்டுன் நாட்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது காசி நாதரின் அருள் கடாட்சம்.

கங்கை நதி பூஜை அருமை ஆனந்தம் ஒரு புறம் அரிச்ச்சன்ற மாயானம் மறுபுறம் சிவனின் மயானம் இரண்டுக்கும் நடுவில் கங்கையின் ஆரத்தி அதாவது கங்கையின் தீபராதை தினமும் மாலை 7 மணிக்கு



மிகசிறந்த பயணமாக இதை உணர்கிறேன். கண்டிப்பாக மிண்டும் தரிசிப்பேன்,




எல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் எனக்கு இவரை மிண்டும் தரிச்சிப்பேன். என்ற எண்ணம் காசியை விட்டு பயனிக்கும்பூது தோன்றியது. அதுவும் அவனின் சித்தமே

எத்தனை சித்தர்கள் எத்தனை மகான்கள் வந்த இடம், ...........காசி மீண்டும் தொடர்வேன்

4 comments:

  1. வணக்கம் தோழரே,

    தங்களது சிவமே சிவமயம் வலைத்தளம்
    மிக அருமை..

    தாங்கள் எமது சிவயசிவ வலைத்தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி..

    தொடர்ந்து வருகிறோம்.. தாங்களும் தொடர்ந்து சிவயசிவ - விற்கு வருகை தாருங்கள் .. நன்றி..

    அன்புடன்,
    சிவ.சி.மா.ஜா
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  2. நன்றி தோழரே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
    எனக்கு எப்போதும் நேரமிருப்பதில்லை பதிவிடுவதற்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருவேன்
    நல்ல பதிவுகளை தேடி படிப்பது எனது குணம்
    அவன் அருளால் அவன் தாழ் வணங்குகிறேன்

    ReplyDelete
  3. வணக்கம் தோழரே,

    பின் ஊட்டம் இடும் அன்பர்களுக்குச் சிரமம் தரக்கூடிய வேர்ட் வெரிபிகேசன் ஆப்சனை ( WORD VERIFICATION ) எடுத்து விடுங்களேன்.

    நன்றி..

    அன்புடன், சிவ.சி.மா.ஜா
    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  4. இது எதற்காக என்றால் சிலர் தரக்குறைவான கருத்துக்களை பதிகின்றனர். அதில் என்னை மட்டும் குறை கஊரினால் பரவில்லை பதிவுகளை படிக்கும் நண்பர்களின் மனதை புண்படுத்தும்படியான கருத்துக்களை பதிகின்றனர், அவ்வாறு எதுவும் நடக்க கூடாது என்பதற்காகவே இப்படி வைத்துள்ளேன்.
    நன்றி தங்களின் கருத்துக்கு

    ReplyDelete