Friday 3 September 2010

அதி அற்புதமான படம்

அதி அற்புதமான ஒரு காவியம். காண கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷம். எதையோ தேடினேன் இந்த படம் கிடைத்தது.



திருப்பதி கொங்கணவரை பட்டென என் மனதில் ஓட செய்த படம் இது.



3 comments:

  1. இதிலென்ன அற்புத காவியமிருக்கிறது?

    ReplyDelete
  2. இதை விட தெளிவான படங்கள் இனையத்தில் கிடைக்கின்றன....தேடிப் பாருங்கள்!

    ReplyDelete
  3. எல்லோருக்கும் இதிலுள்ள அற்புதம் தெரிந்துவிட்டால் அப்புரம் என்ன இருக்கிறது. சிலருக்கும் அற்புதமாக தோன்றும் படங்கள் பலருக்கு அற்பமாக தோன்றும். இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

    நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தேடுங்கள்.. இந்த திருப்பதி ஏழுமலையானின் திவ்ய தரிசன படம் கிடைத்தால் எனக்கு தாருங்களேன்.

    திவ்ய தரிசனம் என்றால் என்ன என்று தெரியுமா நண்பரே?

    ReplyDelete