Tuesday 10 August 2010

கிடைத்தற்கரிய தரிசனம் - தட்சிணாமூர்த்தி


இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதே அவரின் அருளால்தான். எப்படி எடுத்தேன் என்று தெரியவில்லை. ஜஸ்ட் 2 அல்லது மூன்று வினாடிகள். ஒரு போட்டோ இரண்டு முறை சரியாக வரவில்லை. மூன்றாம் முறை மிகவும் அருமையாக வந்துதித்தார் தட்சிணாமூர்த்தி.




படம் பெரியதாக தெரிய படத்தின் மீது கிளிக் செய்யவும்.

5 comments:

  1. entha temple?
    subbu rathinam
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  2. தமிழ் நாட்டில் உள்ள மிகப்பிரபலமான குரு பகவான் தலங்களில் இதுவும் ஒன்று.

    கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து இருக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. இப்போது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    தனி மடலில் வந்தால் இந்த ஆலயத்தின் பெயரை சொல்கிறேன்

    ReplyDelete
  3. தமிழ்நாடன்23 August 2010 at 09:45

    //தனி மடலில் வந்தால் இந்த ஆலயத்தின் பெயரை சொல்கிறேன்//

    ஒரு படம் எடுப்பதில் இத்தனை சிரமம் இருப்பது தாங்கள் சொல்லித்தான் தெரிகிறது.இதை உருவாக்கிய சிற்பி நிச்சயம் மிகத் திறமைசாலியாகத்தான் இருக்க வேண்டும்.

    கேமராவில் படம் விழுவதில்லை எனில் போதிய வெளிச்சம் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.இன்னும் எத்தனை காலத்துக்கு இது போன்ற கதைகளோ!! அட...தேவுடா..!!நாராயணா..!!!!

    பதிவு எழுதும் முன்பே இதைப் போடலாமா? போட்டாலும் தெளிவில்லாமல் தங்களின் புரோக்கர் தனத்தை இங்கேயுமா காட்டுவது

    ReplyDelete
  4. இதில் என்ன புரோக்கர்தனத்தை கன்டீர்கள் நண்பரே.? நான் என்ன வியாபாரமா செய்கிறேன். தேவுடா என்கிறீர்கள் நாராயணா என்கிறீர்கள்? அப்படியானால் உங்கள் வாயில் எப்படி இது போன்ற வார்த்தைகள் வருகின்றது? முதலில் எல்லாம் எல்லாரிடமும் போய் சேர்வதில்லை. அப்படி சேரும் பொருட்கள் எப்போதும் அவரிடம் இருப்பதில்லை. வெளிச்சம் இல்லை என்பது வேறு.. கேமிராவில் படம் விழுவது என்பது வேறு.

    சரி திருப்பதி எழுமலையானை உங்களால் படம் பிடிக்க முடியுமா? அதிலும் அவரின் அலங்கார அபிசேக ஒலி ஒளி படத்தை பார்த்திருகிறீர்களா?? அதுவும் கிடைக்கும். தேடினால் கிடைக்காமல் போகாது. அதுவும் கிடைத்தது எனக்கு அதுவும் அந்த எழுமலையானின் அருளாள்.

    எப்போதும் இரகசியங்கள் இரகசியமாக இருக்கும் வரைதான் மதிப்பும் மரியாதையும். அதுதெரிந்துவிட்டால் ஒன்றுமில்லை என்பார்கள்.

    இந்த படம் கிடைக்கப்பெருவதே பெரும் பேறு செய்திருக்க வேண்டும். அதைவிட்டு இப்படி வீணாக மற்றவர் மனம்புன்படும்படி சொன்னால் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் நாராயணரே உங்களை மன்னிக்கமாட்டார்.

    நாராயணா என்பதின் பொருள் உங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  5. எனக்கு அந்த படத்தை அனுப்பவும்
    Email : gerikumar@gmail.com

    ReplyDelete