Saturday, 7 August 2010

சித்தர்களா? அல்லது வைத்தியர்களா?

சித்தர்கள் சித்தர்களா?
அல்லது வைத்தியர்களா?
அல்லது ஜோசியர்களா?
இல்லை அனைத்தும் அறிந்த ஞானிகளா?




அப்படியானால் ஞானிகளும் சித்தர்களும் ஒன்றானவர்களா?

நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்? என்பதை தெரியப்படுத்தவும்.

2 comments:

  1. Enakku Therintha Vakaiyil Siddharkal Enpavarkal pantha paasangalukku apparpattu manitha kulathin nanmaikka thanaiye arpanithu irai nilaiyai adainthavarkal.ippothu ulla gnanikal siddharkalaga irukka vaippe illai.

    ReplyDelete
  2. தங்களின் கருத்து சரியானதாகவே கருதுகிறேன். ஆனால் நாம் யாரையும் குறை சொல்வது சரியல்ல. இந்த கலி காலத்தில் உண்மையான ஞானிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது என்று சொல்லலாம்.

    அன்புடன்
    சிவனருள் பதிவன்

    ReplyDelete