எல்லாரும் கந்த குரு கவசம் கேட்டு இருப்பிர்கள் மிண்டும் ஒரு முறை கேளுங்கள் ஏனென்றால் நானும் பல முறை கேட்டிருந்தாலும் அந்த கந்த குரு கவசத்தின் நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான் என்பது சில தினகளுக்கு முன்புதான் தெரிந்தது.
இதோ உங்களுக்காக
முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.
என்று ஓதி முருகனருள் பெருக.
மேலும் இம்மந்திரத்தின் பெருமையை அறிய பொறுமையாக கந்த குரு கவசத்தை கேளுங்கள்
அன்புடன்
சிவனருள் பதிவன்
முருகனின் மூல மந்திரத்தை சொல்வோம்... முருகன் அருள் பெருவோம்.
ReplyDeletehindutemples-iyyappan.blogspot.com
ReplyDelete