Tuesday, 26 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3



காணுவதற்கரிய சிவ பார்வதி தரிசனம்ஆலய சுவரில்


ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3 வரிசையில் உங்களுக்காக வருவது இந்த புகைப்படங்கள்


மமலேஸ்வரரை எப்போதும் தனது மூச்சுக்காற்றால் தாலாட்டும் நந்தீஸ்வரர்



மமலேஸ்வரரின் ஆலயத்தோற்றம்




மமலேஸ்வரரின் ஆலயத்தை சுற்று வரும்போது இவரின் தரிசனத்தை காணலாம்,


மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

Monday, 25 October 2010

ஸ்ரீ கணபதி பகவானின் மூலமந்திரம்

ஸ்ரீ கண நாதன் கணபதி பகவானின் மூலமந்திரம்



ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத
சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா!!!


இம் மந்திரத்தை நாள் தோறும் துதி பாடுவோர்கு எந்த வித குறைகளும் இல்லாமல் என்றும் எப்போதும் இன்பகரமான வாழ்க்கையை மூல நாதன் கணபதி பகவான் அருள்வான் என்பதில் எளளலவும் சந்தேகமில்லை.

Thursday, 21 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள் - 2

மமளேஸ்வரர் ஆலயத்தின் எழில்முகு தோற்றம் மற்றும் மமளேஸ்வரரின் அற்புதமான தரிசனம். ஓம்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு வரும்போது இவரை தரிசிக்கலாம். இந்த இரு ஆலயங்களையும் ஜோதிர்லிங்க தலங்களாக பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.








ஓம்காரேஸ்வரரின் ஆலய்த்தை சுற்றி வரும்போது இந்த துர்க்கை அம்மனின் தரிசனத்தை காணலாம்.



மமளேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.






மற்ற படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

Monday, 18 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்

இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது சில ஜோதிர்லிங்க தலங்களின் புகைப்படங்களை உங்கள் தரிசனத்திற்காக பகிர்ந்துகொள்ள விரும்பி பதிக்கீறேன். ஏற்கனவே என்னுடைய மகா காளேஸ்வரரின் தரிசனத்தை முந்தைய பதிவில் பகிர்ந்துகொன்டுள்ளேன். இந்த முறை அவரின் பஸ்மார்த்தியை கண்டு அக மகிழ்தேன். ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை. அவர் ஏனோ அனுமதிக்கை வில்லை. மற்றபடி ஓம் கரேஸ்வரைன் கோபுரம் மற்றூம் அவரின் தரிசன்ம் உங்கலுக்காக. அமலேஸ்வரரின் புகைப்படத்தை அரிதாக எடுத்து விட்டேன். அதுவும் உங்களுக்காக பதிக்கிறேன்.

ஐயா இதை எல்லாம் அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. ஏதோ உங்கலுக்கும் இந்த தலத்தை பார்வை இடுபவர்களுக்காக சிவனின் அருள் உன்டு என்பதற்கிணங்க இங்கே பதிக்கிறேன்.

பக்தியோடு கண்டால் எல்லாம் சிவ மயமே.

சிவம் சிவமய்ம் எங்கும் அவன் மயம்.


சோம் நாத் ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்



ஓம் காரேஸ்வரரின் ஆலய தரிசனம். ஏனோ தெரிய வில்லை மூலவரை புகைப்படம் எடுக்கத்தோன்றவில்லை.



ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் மேல் உள்ள சிவலிங்கம் உங்களின் தரிசனத்திற்காக



ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் எழில்மிகு தோற்றம், நர்மதா நதிக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீஓம்காரஸேவரைன் அலய கோபுர தரிசனம்



ஓம் காரேஸ்வரரின் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள் மிகு ஸ்ரீசனிஸ்வர பகவானின் தரிசனம் உங்களுக்காக... இவரை இதுபோல யாரவது இப்படி தரிசித்து இருப்பீர்களா?? இவர் ஓம் காரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும் போது நமக்காக தரிசனம் தருகிறார், ஏற்கனவே நான் பதித்த ஸ்ரீசனிஸ்வர காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு.




மற்ற படங்கள் நாளைய பதிவில்

Wednesday, 6 October 2010

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்

இந்த மந்திரங்களை மனதார தினமும் காலையில் பாராயணம் செய்து வருபவர்களுக்கு சகல சம்பத்துக்களும் சித்திக்கும். அனைவரும் அவனருள் பெருக.


காயத்ரீ தேவி மந்திரம்


ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.


ஸ்ரீ கணபதி காயத்ரீ:



ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.


ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:



ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.


ஸ்ரீ சிவ காயத்ரீ:



ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.


ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:



ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ ராம காயத்ரீ:



ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:



ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.


ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:



ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:



ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.

Monday, 27 September 2010

பதஞ்சலி முனிவரின் பூசை துதி

பதஞ்சலி முனிவரை தியானிக்க பின்வரும் 16 போற்றிகளை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.




பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி!

3. ஒளிமயமானவரே போற்றி!

4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

5. கருணாமூர்த்தியே போற்றி!

6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

7. பூலோகச் சூரியனே போற்றி!

8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

10. இன்மொழி பேசுபவரே போற்றி!

11. இகபர சுகம் தருபவரே போற்றி!

12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி!

14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!

15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான

“ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!”

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்

Friday, 24 September 2010

ஸ்ரீ வெங்கடேஷ்வராய காயத்ரி மந்திரம்

ஓம் வெங்கடேஷ்சாய வித்மஹே நிரஞ்ஜனாய தீமஹீ
தந்நோ ஸ்ரீநிவாச ப்ரஜோதயாத்









ஓம் வெங்கடேஷ்சாய வித்மஹே நிரஞ்ஜனாய தீமஹீ
தந்நோ ஸ்ரீநிவாச ப்ரஜோதயாத்