சிவன் அனுமன் ஸ்ரீராமசந்திரமூர்த்தி

மிக அற்புதமான ஒரு படம். இதை உங்களின் பூஜை அறையில் வைத்து நாள்தோறும் பூஜித்துவந்தால் உங்கலுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும் இறைவனின் ஆசியும் கிடைக்கும்.

ஸ்ரீராமர் மற்றும் சிவனின் கடாச்சம்.. என்ன ஒரு அதிஅற்புதமான அழகு. சில நேரஙக்ளில் எனக்கு இந்த படத்தை விட்டு என் கண்கள் அகல மறுக்கும்.
NANRI
ReplyDelete